Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
    Jaffna 360 > Jaffna Town > Kovil > Nallur Kandaswamy Kovil
This content requires Adobe Flash Player and a browser with JavaScript enabled.
.
  நண்பருக்கு அறிமுகம் செய்ய/ Refer to Friend  
Phone No:  +94212223344 Address: Point Petro Road, Nallur, Jaffna
Jaffna Town
Chunnakam Shri Kathiramalai Sivan
Nanthavil Amman Temple
Jaffna St. John's College

'எண் சாண் உடம்பிற்கு சென்னி சிறந்தது' என்பது முதுமொழி இலங்கைத்திருநாட்டின் தலையாக விளங்குவது யாழ்ப்பாணமாகும் அவ்வாறான யாழ்ப்பாணத்தினை அடையாளப்படுத்தும் குறியிடாக நாட்டின் கந்தசுவாமி கோவில் விளங்குகின்றது எனின் அதன் பெருமையும் தொன்மையும் சொல்லிலடங்கா.

யாழ்ப்பாண இராட்சியத்தினை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் பரம்பரையின் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களில் ஒருவரான புவனேகுபாகுவினால் இக்கோவில் கட்டப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் காணப்பட்ட மிகப்பெரிய கோயிலாக நல்லூர் விளங்கியமை குறிப்படத்தக்க விடயமாகும். யாழ்ப்பாண இராட்சியத்திதை கைப்பற்றிய போத்துக்கீச தளபதி பிலிப்பேடி ஒலிவேரா என்பவனால் 1620ம் ஆண்டளவில் அரசின் தலை நகரத்தினை யாழ்ப்பாணத்திற்கு மாற்றியதோடு நல்லூர் கந்த சுவாமி கோவிலை இடித்து தரைமட்டம் ஆக்கும் படி உத்தரவிட்டான். இக் கோவிலில் பெறப்பட்ட கற்களைக் கொண்டு யாழ்ப்பாண கோட்டையினைக்கட்டியதாக போர்த்துகீச குறிப்புக்கள் தெருவிக்கின்றன. எது எவ்வாறாயினும் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாக விளங்குவது அதன் தொன்மையினையும் பழமையினையும் எடுத்துக்காட்டுகின்றது. போர் ஓய்ந்து ஒரு சுமூகமான சூழ்நிலை நிலவும் இக்காலத்தில் வடக்கே வரும் அரசியல் வாதிகளின் முதல் நிகழ்வு நல்லூர் கந்த சுவாமி கோவிலில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனிமாதத்தில் திருவிழாக்காலம் ஆரம்பமாகி 25 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவ காலத்தில் வருவது மிக முக்கியமான விடயமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் தேர் தீர்த்தத்திருவிழா கையிலாயவாகனம் மாம்பழத்திருவிழா சப்பறத்திருவிழா என்பன மிகச்சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களாகும்.

சைவசமயம் அழிந்து போகாமல் பாதுகாத்த எமது ஆறுமுகநாவலர் வாழ்ந்த அந்த நல்லூர் வீதியிலே நாமும் தடம்பதிக்கின்றோம் எனில் உண்மையிலேயே நாம் பெரும் பேறு பெற்றவர்களே. அந்த இன்ப மயக்கத்தில் கேட்டதைக் கொடுக்கும் நல்லூர் பெருமானிடம் வேண்டுதலை வேண்டிடுவோம்.

வரம் தருவாண் முருகா!  வாழ்வளிப்பாய் முருகா! மலர் தடம்பதித்தே எழிலா!
தமிழ்வளர்தாய் செந்தமிழா! இடர் வரும் வேளையிலே கடம்பா! எம்முடனே இருப்பாய் நல்லைக் கந்தா!

Origins

The Nallur Kandaswamy Temple foundation year was 948 CE. According to the Yalpana Vaipava Malai, the temple was developed at the site in the 13th century by Puvenaya Vaku, a minister to the Jaffna King Kalinga Magha. Sapumal Kumaraya (also known as Chempaha Perumal in Tamil), who ruled the Jaffna kingdom on behalf of the Kotte kingdom is credited with either building or renovating the third Nallur Kandaswamy temple.[1][2] Nallur served as the capital of the Jaffna kings, with the royal palace situated very close to the temple. Nallur was built with four entrances with gates.[3] There were two main roadways and four temples at the four gateways.[3] The rebuilt temples that exist now do not match their original locations which instead are occupied by churches erected by the Portuguese.[3] The center of the city was Muthirai Santhai (market place) and was surrounded by a square fortification around it.[3] There were courtly buildings for the Kings, Brahmin priests, soldiers and other service providers.[3] The old Nallur Kandaswamy temple functioned as a defensive fort with high walls.[3] In general, the city was laid out like the traditional temple town according to Hindu traditions.[3] Cankilian Thoppu, the facade of the palace of King Cankili II can still be found in Nallur.[4] The third temple was destroyed by the Portuguese Catholic colonial Phillippe de Oliveira in 1624 CE.

Current temple

The fourth and the present Temple was constructed in 1749 A.D. during the benign Dutch colonial era by one Krishna Suba Iyer and Ragunatha Maapaana Mudaliyar in the 'Kurukkal Valavu', which is the original temple premises.

Initially the Temple was built using bricks and stones, and had a cadjaned roof. The original shrine had only two main halls and didn't have any clock tower, or any surrounding courtyard and an enclosing wall, or any ornately carved towers or gopuram.

The first clock tower was erected in 1899, and the main hall where the vel or lance of the deity resides was re-furbished using rocks in 1902. The first enclosing wall was erected in 1909. Likewise, the temple has been gradually renovated from time to time with contributions from the general public. In 1964, the 'Vasantha Mandapam' or grand hall was renovated to have the present grand look and feel.

The temple has the main entrance facing the east. It has an ornately carved five-storied tower or gopuram in the Dravidian architecture style at the main entrance.

In the surrounding inner-yard, It has shrines for Lords Ganesh, Vairavar, Sun and Sandana Gopala. In the southern part of this Temple, the holy pond and Thandayudhapaani shrine dedicated to another aspect of Lord Muruga can be seen. In the northern side big holy garden is located.

An underground locked cellar of the temple was found to contain several Chola bronzes from the 10th century CE gifted to the shrine.


Social Significance

The temple is a socially important institution for the Sri Lankan Tamils Hindu identity of north Sri Lanka. In the Sri Lankan Tamil diaspora, many temples have been built in Europe and North America using the same name as a cultural memory.

There was a shrine dedicated to an Islamic sufi saint located within the temple complex from 1734 to 1749 when the temple was built. The dargah was relocated in 1749 when the temple structure was built.[5]

Festivals

The temple hosts the annual Temple car festival.

Thaipusam is an annual religious event celebrated by Hindus to commemorate the victory of Lord Murugan over the demon, Tarakasuran. Devotees and penitents can seen bearing kavadis, and piercing their bodies with hooks and spears without seeming to cause any pain or harm as an act of faith and atonement.

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
Very nice kovil
- Siva (Canada)
facebook twitter
hit counters